Latest
-

தமிழர் பெருவிழா தைத்திருநாள் – 2026
தமிழர் மரபை மாதமாக தைமாதம் திகழ்கின்றது. உலக மாந்தருக்கு உணவளிக்கும் உழவரை போற்றி அனைத்திற்கும் மூலமான சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாளாகவும் தைத்திருநாள் அமைகின்றது. தைமாதம் தமிழர் மாண்பை போற்றும் திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ்தேசிய கலைபண்பாட்டுப் பேரவை வருடாந்தம் நிகழ்த்தும் தமிழர் பெருவிழா தைத்திருநாள் பேர்த்தில் 24/01/2026 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. 24/01/2026 சனிக்கிழமை மாலை 2.30 மணிக்கு Rossiter Pavilion, 16 Tuberose rd, Piara Waters WA 6112 வில்…




